Connect with us

VIDEOS

யாரு சாமி இவரு….! எங்கிருந்து வந்திருக்கான்?…. தப்பாட்டத்திற்கு குத்தாட்டம் போட்ட ஆங்கிலேயர்…. வைரல் வீடியோ…..

ஆங்கிலேயர் ஒருவர் தமிழ்நாட்டின் பாரம்பரிய இசையான தப்பாட்டத்திற்கு நடனமாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகின்றது. மக்கள் புதிது புதிதான வீடியோக்களை வெளியிட்டு பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறார்கள்.

   

instagram, twitter போன்ற பக்கங்களில் புதுப்புது வீடியோக்கள் வந்து குவிந்து கிடக்கின்றது. பொதுவாக நம் நாட்டில் இருக்கும் கலை சிற்பங்கள் மற்றும் சுற்றுலா இடங்களை பார்ப்பதற்கு வெளிநாட்டு பயணிகள் வருவது வழக்கம். அப்படி வந்த வெளிநாட்டு நபரின் வீடியோ தான் தற்போது இணைய பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் ஆங்கிலேயர் ஒருவர் நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய இசையான தப்பாட்டத்திற்கு நடனம் ஆடுகிறார். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by kpt Thapset (@kpt_thapset)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top