பாண்டியன் ஸ்டோர்ஸ் எல்லோருக்கும் பிடித்த சீரியலாக உள்ளது. அதில் முல்லை என்கிற வேடத்தில் நடித்து ஓட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் சித்ரா.
மிகவும் தை.ரி.யமான பெண்ணான இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தூ.க்.கு.ப் போட்டு த.ற்.கொ.லை செய்துகொண்டார், இது எல்லோருக்கும் மிகவும் அ.தி.ர்.ச்சியாக இருந்தது.
அவர் இ.ற.ந்.ததில் இருந்து சி.த்.ராவின் புகைப்படங்கள், வீடியோக்கள், டிக்டாக் என நிறைய ரசிகர்களிடம் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வந்தது.
இன்ஸ்டா பக்கத்தில் சித்ராவிற்கு நிறைய பக்கங்கள் ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு பக்கத்தில் சித்ரா முதன்முதலாக ந.டி.த்த சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம முல்லையா இது, ஆரம்ப கட்டத்தில் எப்படி இருந்திருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…