Categories: வீடியோ

நள்ளிரவில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்… இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்.. வீடியோ பாருங்க..அசந்துருவீங்க..!

Spread the love

தங்கள் வாழ்க்கைத்துணையின் பிறந்தநாள் என்பது கூடவே வாழும் இணையருக்கு மிக முக்கியமான தருணம் தான். அந்த வகையில் இங்கே தன் கணவரின் பிறந்தநாளுக்கு ஒரு பெண் கொடுத்த சர்ப்பரைஸ் இணையவாசிகளை கொண்டாட வைத்துள்ளது.

இப்போதெல்லாம் இளம் தம்பதிகள் தங்கள் இணைக்கு பிறந்தநாள் வந்துவிட்டால் எதாவது ஸ்பெசலாக செய்து அசத்தி விடுகிறார்கள். இங்கே மனைவி தன் கணவரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதை யூகிக்கும் முன்பு தன் கணவரை கண்ணை கட்டி அழைத்துப் போனார்.

தொடர்ந்து அவர் கையில் ஒரு கிப்ட் பாக்ஸைக் கொடுக்கிறார். கணவர் அந்த கிப்ட் பாக்ஸை திறக்க, திறக்க மேலும், மேலும் டப்பாக்களாகவே வருகிறது. ஒருகட்டத்தில் அந்த கிப்ட்ம் வந்துவிட, நெகிழ்ச்சியில் கணவர் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். இதோ இந்த வீடியோவில் பாருங்கள்.

Archana

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

7 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

7 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

7 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

7 மணத்தியாலங்கள் ago