நடிகை மோனல் காஜர், குஜராத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்தவர். வர்த்தகத்தில் பட்டம் பெற்றபோது, அவர் ஐ.என்.ஜி வைஸ்யா வங்கியில் பணியாற்றத் தொடங்கினார். தனது யோகா ஆசிரியரின் ஆலோசனையின் பேரில், காஜர் 2011 இல் ரேடியோ மிர்ச்சி ஏற்பாடு செய்த மிர்ச்சி குயின் பீ அழகுப் போட்டியில் பங்கேற்றார்,அவர் வென்றார்.
மேலும் தற்போது தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழ், மலையாளம், குஜராத்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் மோனல் காஜர். தமிழில் விகரம் பிரபுவின் சிகரம் தொடு படத்தின் மூலம் அறிமுகமானார்.இதையடுத்து படங்களில் நடித்து வந்த மோனல் தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது மாடர்ன் உ டையில் ஹா ட் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…
மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர், ஆறு வயது சிறுமியிடம் சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதும் அவரது அரசின் மீதும்…
சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய இளம் பெண் ஒருவரை, தவறான சந்தேகத்தின் காரணமாக அவரது காதலனே ஹோட்டல் அறையில் கத்திரிக்கோலால்…
ரஷ்யாவில் உள்ள டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர்…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார், மாணிக்க விநாயகர் மற்றும் தாயுமானவர் சன்னதிகளுக்கு வருகை தந்த அமைச்சர்…
ஈரோட்டில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி…