Connect with us

VIDEOS

மலம பித்தா பித்தாதே….! பாடலுக்கு மனைவி முன்பு நடனமாடும் முதியவர்…. வாழ்க்கையை என்ஜாய் பண்றாங்கப்பா….

பீஸ்ட் திரைப்படத்தில் வரும் மலம பித்தா பித்தாதே என்ற பாடலுக்கு ஒரு தாத்தா நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையதில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

   

அதாவது விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் வரும் மலம பித்தா பித்தாதே பாடல் அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல் ஆக உள்ளது. இந்த பாடலுக்கு முதியவர் ஒருவர் தனது மனைவியின் பின்னால் நின்று நடனமாடும் வீடியோ பார்ப்பதற்கு அழகாக உள்ளது. தற்போதயெல்லாம் வயதானவர்களும் தங்களுக்கான வாழ்க்கையை தங்களுக்குப் பிடித்தமாறு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

குழந்தைகள் எப்படியோ அதே போன்று தான் அவர்களும், தங்களுக்கு பிடித்தவாறு அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் திருமணம் ஆன சமயத்தில் தங்களது குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக ஓடி ஓடி களைத்து ஒரு 70 வயது ஆனதற்கு பிறகாவது தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அப்படித்தான் இவரும் அந்தப் பாடலுக்கு மிகவும் அழகாக நடனம் ஆடுகிறார். இதை பார்த்து அவரது மனைவி சிரிக்கின்றார். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top