Connect with us

VIDEOS

மண்ட பத்திரம் தம்பி…! எம்புட்டு தெளிவா இருக்குதுங்க…. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நாய்களின் வீடியோ…

இணையதளங்களில் விலங்குகள் செய்யும் அட்ராசிட்டி அவை எவ்வாறு புத்திக்கூர்மையாக உள்ளது என்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது. அதாவது முதலில் வீடியோவில் இரண்டு நாய்கள் லேப்டாப்பை ஓப்பன் செய்து அதில் வீடியோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

   

அப்போது ஒருவர் வீட்டு பெல்லை அடிக்க உடனே குடுகுடுவென்று நாய் லேப்டாப்பை மூடிவிட்டு சென்று கதவை திறக்கின்றது. திறந்து ஒருவர் பார்சல் கொடுக்கின்றார். வீட்டில் யாரும் இல்லையா என்று கேட்க பார்சலை வாயால் வாங்கிக் கொண்டு கீழே வைத்துவிட்டு பின்பு தன்னுடைய கால்களை வைத்து சடார் என்றுகதவை மூடுகின்றது.

அப்போது கதவுக்கு இடையே அவர் தலையை வைத்திருந்த நிலையில் நல்ல வேலை ஹெல்மெட் போட்டிருந்தார். நாய் உதைத்த உதையில் ஹெல்மெட் மட்டும் பறந்து சென்று வீட்டுக்குள் விழுக அவர் தப்பிவிட்டார். இந்த வீடியோ மிகவும் சிரிப்பை கொடுக்கும் வகையில் இருந்தது. நாய் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கின்றது என்பது இந்த வீடியோவில் தெளிவாக தெரிகின்றது.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top