Connect with us

VIDEOS

போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிங்க…. அழகாக எடுத்துச் சொல்லும் ஐந்தறிவு ஜீவன்….. வைரலாகும் வீடியோ….

போக்குவரத்து விதிகளை ஐந்தறிவு ஜீவனான நாய் கடைப்பிடித்து பின்னாடி உட்கார்ந்து இருந்தாலும் பரவாயில்லை என்று ஹெல்மெட் போட்டு செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சில வீடியோக்கள் நமக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் இருக்கும்.

   

இதை பார்க்கும் போது நாமும் இதுபோல இருக்க வேண்டும் என்று தோன்றும் வகையில் இருக்கும். இணையதளங்கள் நாலு நாள் வளர்ச்சி அடைந்து வருகின்றது. அதற்கு ஏற்றார் போல் மக்களும் மாறிக்கொண்டு வருகிறார்கள். மக்கள் மட்டும் அல்ல விலங்குகள் கூட மாறி வருகின்றது. இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. அதாவது போக்குவரத்து விதிகள் அவ்வபோது மாற்றப்பட்டு வருகின்றது.


ஆனால் இங்கு ஒரு வீடியோவில் ஒரு நபர் தனது வீட்டில் வளர்க்கும் நாயை தனது இருக்கையின் பின்பு அமர வைத்து அதற்கு ஹெல்மெட் கொடுத்து அழகாக அழைத்து செல்கிறார். இது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. மக்கள் கட்டாயம் இதை பார்த்தாவது புரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top