Connect with us

VIDEOS

போகமாட்டேன்…! போகமாட்டேன்…! நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன்…. அடம் பிடிக்கும் 2k கிட்ஸ்…. 90 கிட்ஸ்-யே மிஞ்சிட்டான்பா…!!!!

பள்ளிக்கூடம் படிக்கும் சிறுவன் ஒருவன் தான் பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெரும்பாலான வீடியோக்கள் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் இருக்கும். சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.

   

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 90ஸ் காலத்தில் பள்ளிக்கு செல்வதற்கு பலரும் விரும்ப மாட்டார்கள். இதனால் ஆசிரியர்கள் நேரடியாக வீட்டிற்க்கே வந்து இழுத்துச் செல்லும் சம்பவம் எல்லாம் நடைபெறும். அதேபோன்றுதான் இந்த வீடியோவில் ஒரு சிறுவன் நான் பள்ளிக்கு போகமாட்டேன் என்று அழுது அடம் பிடிக்கிறான்.

அவரது தாய் அவரை இழுத்துக் கொண்டு சென்று போய் பள்ளிக்கு விட முயற்சி செய்கிறார். ஆனால் அவன் செல்ல மாட்டேன் என்று வீம்பு பிடித்து அழுகிறான். மேலும் அந்த தாயிடம் இருந்து தப்பித்து ஓட்டமாக ஓடிவிட்டான். அந்த தாயும் பின்னாடியே ஓடி சென்று அவரை தரத்தரவென்று இழுத்து வருகிறார். இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top