Connect with us

VIDEOS

பாவம்….! பச்ச பிள்ளைய இப்படி ஏமாத்திட்டாங்களே…. மனைவிக்கு கணவன் செய்த பிராங்க்…. வைரலாகும் வீடியோ…!!!

கணவன் மனைவியை பிராங்க் செய்யும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றது. தற்போதயெல்லாம் youtube, twitter, instagram போன்ற பக்கங்களில் தங்களுக்கு என்று ஒரு பேஜை கிரியேட் செய்து கொண்டு அதில் தங்கள் வீட்டில் நடக்கும் அட்ராசிட்டிகள், சமையல் வீடியோக்கள், நாள் முழுவதும் அவர்கள் செய்யும் வேலைகள் என்று ஒவ்வொரு விஷயத்தையும் பகிர்ந்து வருகிறார்கள்.

   

அது மட்டும் இல்லாமல் இளைஞர்களின் நடனம், பாடல், கலை நிகழ்ச்சிகள் போன்றவை தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு மக்களின் ஆதரவை தேடி வருகிறார்கள். பெரும்பாலும் youtube பக்கங்களில் இளம் ஜோடிகள் தங்கள் வீடுகளில் நடக்கும் விஷயங்களை வீடியோவாக எடுத்து அதனை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. முதலில் சிறிய பாட்டிலை வைக்கும் அவர் அதை எடுத்துவிட்டு மீண்டும் பெரிய பாட்டிலை வைக்கின்றார். மனைவியும் இது ஒரு சேலஞ்ச் என்று எண்ணிக்கொண்டு அதைப் பிடித்துக் கொண்டு நிற்க கணவன் எதிர்பாராத வகையில் கத்திரிக்கோலை எடுத்து ஒரு முனையின் கயிற்றை வெட்டி விட அந்த வாட்டர் பாட்டில் கீழே விழுகின்றது. தட்டில் இருந்த பவுடர் மனைவியின் முகத்தில் அடித்து விடுகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Shan Akshu Vlogs (@shan_akshu_vlogs)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top