‘பச்சிகலாம் பறைவைகளா’…. பாடலுக்கு அதே போல நடனம் ஆடிய டீச்சர்கள்…. பாத்துட்டே இருக்கலாம் போல…

By Archana

Published on:

பள்ளி கொல்லூரிகளில் பொதுவாக அதில் படிக்கும் மாணவர்கள் தான் விழாக்களில் அல்லது ஏதோ ஒரு செலிப்ரட்டின் வரும் பொது நடனம் ஆடுவார்கள். இது தான வழக்கம். ஆனால் இங்கே பள்ளியில் இருக்கும் ஆசியர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடிய காட்சி இணையத்தில் வெளியாகி உல்ளது.

   

அண்மையில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலான ‘பச்சிகலாம் பறைவைகளா’ பாட்டுக்கு சேலையில் ஒன்றாக சேர்ந்து,

ஆசிரியர்கள் நடனம் ஆடிய காட்சி மெய்மறந்து பார்க்க செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ இணையத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த அழகிய காட்சி உங்களுக்காக…

author avatar
Archana