Connect with us

இளமை குன்றாமல் அம்மாவாக மாஸ்டர் பிளான் போட்ட தனுஷ் பட நடிகை.. இது நல்ல ஐடியா-வா இருக்கே பா..!!

CINEMA

இளமை குன்றாமல் அம்மாவாக மாஸ்டர் பிளான் போட்ட தனுஷ் பட நடிகை.. இது நல்ல ஐடியா-வா இருக்கே பா..!!

பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த பட்டாஸ் உள்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் மெஹரின் பிர்சதா நடித்துக் கொண்டிருக்கிறார்.

பட்டாஸ் படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜிகிடி கிள்ளாடி' பாடல்... | Social News in Tamil

இப்போதெல்லாம் தாமதமாக திருமணம் செய்யும் நடிகைகள் முன்னதாகவே கருமுட்டையை எடுத்து சேமித்து வைக்கின்றனர். காலம் கடந்து திருமணம் ஆகிய பிறகு ஏற்கனவே சேமித்து வைத்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுக்கின்றனர்.

   

பட்டாஸ் பட நடிகை திருமணத்தைத் திடீரென நிறுத்தக் காரணம் இதுதானாம்! - Pagetamil

 

 

ஏற்கனவே நடிகை நயன்தாரா, நடிகை மிருநாள் தாகூர் ஆகியோர் கருமுட்டையை சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகை மெஹரின் பிர்சதாவும் தனக்கு எப்போது திருமணம் ஆகும் என்பதை முடிவு செய்யாததால் கருமுட்டைகளை எடுத்து சேமித்து வைக்க முடிவெடுத்தார்.

தனுஷ் பட நடிகையின் வயிற்றில் ஊசி போட்ட மருத்துவர்.. வைரல் வீடியோ.. என்ன நடந்தது? - தமிழ் News - IndiaGlitz.com

ஏற்கனவே பவ்யா பிஷ்னோய் என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்காக 16 நாட்களில் முப்பது முறை மெஹரின் அடிவயிற்றில் ஊசிகள் மூலம் மருந்துகளை செலுத்தியுள்ளார். பெரும் முயற்சிக்கு பின்னர் மெஹரின் பிர்சதா தனது கருமுட்டைகளை சேமித்து வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Polimer News (@polimernews)

author avatar
Priya Ram
Continue Reading
To Top