Connect with us

VIDEOS

நான் காத்துல பறக்க போறேன்…. இப்ப எல்லாரும் பாருங்க…. தலை குப்புற விழுந்த சாமியார்…. வைரலாகும் வீடியோ…!!!

ஒரு சாமியார் நீரில் தவறி விழுந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ பார்ப்பதற்கு சிரிக்கும் வகையில் உள்ளது. இணையத்தில் நாள்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மக்கள் பெரும்பாலும் இணையதளங்களில் தங்களது நேரங்களை செலவிடுகிறார்கள் .

   

அதில் ஏதாவது பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். வீடியோ மூலம் பகிரப்படும் செய்தி மக்களிடையே விரைவாக சென்று சேர்கின்றது. அப்படி ஒரு வீடியோ தான் இணையதில் வைரலாகி வருகின்றது. ஒரு சாமியார் வித்தை காட்டுகிறேன் என்ற பெயரில் நீருக்குள் தவறி விழுந்து விடுகிறார். பெரும்பாலும் சாமியார் என்று சொல்லிக் கொண்டு பல போலி சாமியார்கள் வலம் வருகிறார்கள்.

ஆனால் அவற்றையெல்லாம் மக்கள் நம்பி ஏமாந்து வருகிறார்கள் அவர்களிடம் பணத்தை கொடுத்துக்கொண்டு குறி கேட்கிறேன், தங்களது வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நேரத்தையும்ம், பணத்தையும் வீணடிக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அப்படிதான் இந்த வீடியோவும், இவர் நான் அந்தரத்தில் பறந்து காட்டுகிறேன் என்று கூறிக்கொண்டு வித்தை காட்டி அப்படியே குப்புற தண்ணீருக்குள் விழுந்து விடுகிறார். இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் சிரிப்பாக உள்ளது. இதை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Rahul Bro (@rahul_prajapati266)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top