Connect with us

VIDEOS

நான் உனக்கு என்னடா பாவம் பண்ண…. வாட்டர் பாட்டிலை வைத்து பிராங்க் செய்த நபர்…. வைரலாகும் வீடியோ….

ஒரு கடையில் முன்புறம் அமர்ந்திருந்த நபரை ஒருவர் பிராங்க் செய்யும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. youtube, இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி குவிந்து வருகின்றது. இந்த வீடியோகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளது. சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதற்கு உதவி செய்கின்றது.

   

கவலைகளை மறந்து சிரிப்பதற்கு உதவி செய்கின்றது. பெரும்பாலும் இணையதள பக்கங்களில் ஒரு நபரை பிராங்க் செய்யும் வீடியோக்கள் அதிகளவில் வெளியாகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் பிறரை துன்புறுத்தாமல் இருக்கும். ஆனால் ஒரு சில வீடியோக்கள் எல்லை மீறி பலரை துன்புறுத்தும் வகையில், அவர்களை கஷ்டப்படுத்தும் வகையில் இருக்கின்றது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

அதாவது ஒரு கடைக்குள் வாட்டர் பாட்டிலுடன் நுழையும் நபர் வாட்டர் கேனை வைத்து பிராங்க் செய்கிறார். அந்த வாட்டர் பாட்டிலை இழுத்து இழுத்து விளையாடுகிறார். இதை பார்த்து கொண்டிருந்த ஒரு நபர் என்ன ஆயிற்று என்று கேட்டு அருகில் சென்று வாட்டர் பாட்டிலை பிடிக்க அந்த நபர் வாட்டர் பாட்டிலை அமுக்குகிறார். உடனே அதிலிருந்து தண்ணீர் அவரது முகத்தில் விழுகின்றது. பின்னர் அந்த நபர் கோபத்துடன் அந்த வாட்டர் கேனை அவர் மீது தூக்கி எறிகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by amirhossin (@amir_mohammadi_2004)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top