Connect with us

VIDEOS

நானும் பெரிய பலசாலி தான்…. நிரூபித்துக் காட்ட முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கதி…. வைரலாகும் வீடியோ…

இளைஞர் ஒருவர் சாகசம் செய்கின்றேன் என்ற பெயரில் கட்டையை அடிக்க முற்பட்டு பின்னர் தனது கையை உடைத்துக் கொண்ட வீடியோ காண்போரை சிரிக்க வைத்துள்ளது. இணைய பக்கங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோக்களை மக்கள் ரசித்து பார்க்கிறார்கள்.

   

சமூக வலைத்தளங்களான யூடிப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற பக்கங்களில் தினம் தோறும் வீடியோக்கள் குவிந்து வருகின்றது. அதில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே ட்ரெண்டிங்கில் இருக்கும். அப்படி தான் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்து பலரும் வயிறு வலிக்க சிரித்து வருகிறார்கள்.

இளைஞர்கள் பெரும்பாலும் சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் காமெடி செய்யும் வீடியோ தான் அதிகம். அப்படி தான் ஒரு இளைஞர் தன்னையும் ஒரு பலசாலியாக நிரூபிக்க வேண்டும் என்பதற்காக கட்டையை வைத்துக்கொண்டு அதை உடைக்க போகிறேன் என்ற அளவிற்கு பில்டப் எல்லாம் கொடுத்துவிட்டு அதை உடைக்க முற்படுகிறார். அப்போது கட்டை உடையாமல் இவரது கை உடைந்த காட்சியானது பலரையும் சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top