வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா சரத்குமார். இவரது தங்கை தான் நடிகை நிரோஷா ராம்கி. இவர் தமிழில் அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதன்பின் பல திரைப்படங்கள் நடித்து வந்த நடிகை நிரோஷா, நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சினிமா வாழ்க்கையிலிருந்து தள்ளியிருந்த நடிகை நிரோஷா சின்னப்பாப்பா பெரியப்பாப்பா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்னத்திரையில் நடிக்கவில்லை.
இந்நிலையில் மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் தனது சொந்த தயாரிப்பின் மூலம் நடிக்க வருகிறாராம் நிரோஷா. மேலும் இதில் புதிதாக கதாநாயகி ஒருவர் அறிமுகமாகவும் இருக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்..
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பிராமணி ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாகத்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களுக்கான…
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் என்பவர் தனது மனைவி ராமாவை கொலை…
கர்நாடக மாநிலம் பெங்களூரு மடிவாளா காவல் எல்லைக்கு உட்பட்ட சிக்க அடுகோடி பகுதியில், 1 1/2 வயது குழந்தை ஒன்று…
தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…