Categories: சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை காவ்யாவின் நிஜ தங்கையா இவர்?- அக்காவை போல தங்கை செம அழகாக உள்ளாரே : புகைப்படம் இதோ

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ப.டு ஹி.ட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.குடும்பங்களை க.வர்ந்த இந்த சீரியலில் இதுவரை ஒரே ஒரு முக்கிய நடிகர் மாற்றம் மட்டும் நடந்தது.

அதுவும் நடிகை சித்ரா த.ற்.கொ.லை செய்துகொண்டு இறந்ததால் அவருக்கு பதிலாக காவ்யா என்கிற நடிகை இடம்பெற்றார்.அவர் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகன் தங்கையாக நடித்து வந்தார்.

தற்போது அவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. சீரியலிலும் இப்போது புதிய முல்லையின் காட்சிகள் தான் அதிகம் இடம்பெறுகின்றன. அண்மையில் அவர் இடம்பெற்று வந்த பு.ரொமோ ர.சிகர்களிடம் அதிகம் வைரலானது.

தற்போது காவ்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது தங்கையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இவரது தங்கையா, அக்காவை போல இவரும் அழகாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Archana

Recent Posts

“அவரு சோகமா இல்ல… தாத்தாவை கொல்லணும்…” கூகுளில் தேடி பார்த்த பேரன்கள்…. மூட்டை கட்டி வீசி, ஆடைகளை எரித்த சிறுவன்…. பகீர் பின்னணி…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன், தனது நண்பனுடன் இணைந்து தனது சொந்த தாத்தாவை கொடூரமாக படுகொலை செய்த…

1 minute ago

கோவில் திருவிழாவில் பெரும் விபரீதம்… ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்… 6 பேர் துடிதுடித்து பலி… கலெக்டர் கொடுத்த அதிரடி விளக்கம்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக் தாம் திருத்தலத்தில், சவன் மாத சிறப்பு வழிபாட்டிற்காக இன்று பெருமளவில் பக்தர்கள் திரண்டனர்.…

8 minutes ago

பிறப்புறுப்பில் கரண்ட் ஷாக்…! 5 பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக யோசித்த தாய்…. சித்திரவதை செய்து கொன்ற கணவர்… குலை நடுங்க வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த நஸ்ரீன் (40) என்ற பெண்ணை, அவரது கணவர் இஸ்ரார்…

14 minutes ago

நொடியில் நடக்கும் பண மோசடி… வாட்ஸ்அப்பில் இந்த 2 ஆவணங்களை மட்டும் இனி யாருக்கும் அனுப்பாதீங்க… சைபர் க்ரைம் எச்சரிக்கை…!!

வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகச் செயலிகள் வழியாக நமது பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய…

17 minutes ago

நீயெல்லாம் மனுசனா…? “ஹனிமூன் வந்த இடத்தில் மாதவிடாய்…” மனைவியை உதைத்து கொலை செய்ய முயன்ற புதுமாப்பிள்ளை… 45 நாட்களில் முடிந்த வாழ்க்கை…. பகீர் சம்பவம்…!!

கோரக்பூரைச் சேர்ந்த தம்பதிக்குத் திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், அவர்கள் அந்தமானுக்கு முதலிரவு கொண்டாட சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில்…

26 minutes ago

இளைஞனுக்கு அடித்த மெகா ஜாக்பாட்..! சுவரில் மறைக்கப்பட்டிருந்த மர்மப் பை… திறந்து பார்த்ததும் உறைந்துபோன போலீஸ்…!!

பெல்ஜியம் நாட்டின் சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மோன்டே நகரில் உள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பங்களா ஒன்றில் பாதாள சாக்கடை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.…

27 minutes ago