மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா சபாஸ்டியன்.
இதன்பின் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்து போகும் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழக ரசிகர்களை கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து கவண் முதல் வானம் கொட்டட்டும் திரைப்படம் வரை சில படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மடோனா. நடிகை மடோனா கடந்த 7 வருடமாக ராபி ஆபிரகாம் என்பவரை காதலித்து வருவதாக பேசப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று…
வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆன்மீகத்தோடு சமூக விழிப்புணர்வையும் புகுத்தும்…
காசியாபாத் நகரில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷனில் அமைந்த விண்ட்சர் பாரடைஸ் 2 குடியிருப்பு லிஃப்டில், நாயை அழைத்துச் செல்வது…
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் சுவர்னகர் (60) என்ற முதியவர், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும்…
குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்டையில் பெற்ற தாயையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்…
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து…