‘வாமனன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அ றிமுகம் ஆனவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பணியாற்றி வருகிறார். மேலும் பிரியா ஆனந்த் தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வை ராஜா வை, எல்கேஜி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து அ ளித்துள்ளார்.
தற்போது பிரியா கன்னட படங்களில் நடித்து வருகிறாராம். இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் ஏ ரா ளமாக உள்ளார்கள் என்று சொல்ல்லாம். தற்போது உள்ள நிலையில் நடிகைகள் எல்லோரும் தங்களுடைய கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை பிரியா ஆனந்த் தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் ப திவி ட்டு ரசிகர்களை கவ ர்ந்துள்ளார்.
இந்நிலையில், மாடர்ன் உ டையில் தன்னுடைய தொடை தெ ரியும்ப டி குட்டியான உ டையில் இளம் வயதில் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெ ளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…
நடிகர் ஜெய் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தனது இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள்…
அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக…
2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்…
ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல்…
பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல…