Categories: சினிமா

நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ

Spread the love

தளபதி விஜய் நடிப்பில் வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.

பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்த இவர், ‘நான்’ எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதன்பின் சலீம், பி.ச்சைக்காரன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

மேலும் கூடிய விரைவில் இவரது நடிப்பில் கோடியில் ஒருவன் எனும் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

தமிழகத்தில் இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 வி.றுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் திரையுலகில் சேர்ந்த பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது மனைவி பாத்திமாவுடன் சென்று தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இதில் முதல் முறையாக தனது மனைவியை அனைவருக்கும் தெரியவைத்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்.

Archana

Recent Posts

பிறப்புறுப்பில் கரண்ட் ஷாக்…! 5 பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக யோசித்த தாய்…. சித்திரவதை செய்து கொன்ற கணவர்… குலை நடுங்க வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த நஸ்ரீன் (40) என்ற பெண்ணை, அவரது கணவர் இஸ்ரார்…

2 minutes ago

நொடியில் நடக்கும் பண மோசடி… வாட்ஸ்அப்பில் இந்த 2 ஆவணங்களை மட்டும் இனி யாருக்கும் அனுப்பாதீங்க… சைபர் க்ரைம் எச்சரிக்கை…!!

வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகச் செயலிகள் வழியாக நமது பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய…

5 minutes ago

நீயெல்லாம் மனுசனா…? “ஹனிமூன் வந்த இடத்தில் மாதவிடாய்…” மனைவியை உதைத்து கொலை செய்ய முயன்ற புதுமாப்பிள்ளை… 45 நாட்களில் முடிந்த வாழ்க்கை…. பகீர் சம்பவம்…!!

கோரக்பூரைச் சேர்ந்த தம்பதிக்குத் திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், அவர்கள் அந்தமானுக்கு முதலிரவு கொண்டாட சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில்…

14 minutes ago

இளைஞனுக்கு அடித்த மெகா ஜாக்பாட்..! சுவரில் மறைக்கப்பட்டிருந்த மர்மப் பை… திறந்து பார்த்ததும் உறைந்துபோன போலீஸ்…!!

பெல்ஜியம் நாட்டின் சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மோன்டே நகரில் உள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பங்களா ஒன்றில் பாதாள சாக்கடை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.…

15 minutes ago

யார்கிட்ட வேலையை காட்டுற…? உதவி செய்ய நினைத்த ரஷ்ய பெண்ணுக்கு ஷாக்… டுவிஸ்ட் வைத்த கடைக்காரர்… போட்டு தாக்கிய பிரபலம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

டெல்லிக்குச் சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு இளம் பெண் ஒருவர், விமான நிலையத்திற்கு வெளியே ஏழைப் பெண்கள் சிலர் உதவி…

27 minutes ago

ஒரு சொட்டு தண்ணி இல்ல…! ஏம்மா.. சாப்பிடறதுக்கு வேற ஒண்ணுமே கிடைக்கலையா…? ஸ்கேனில் கொழுக்கட்டை சைஸ் கற்கள்…. டாக்டர்களையே அலறவிட்ட தைவான் பெண் ….!!

தைவான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், சுத்தமான குடிநீரை அருந்துவதைப் முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகத்…

40 minutes ago