Connect with us

VIDEOS

சும்மாவா சொல்லிருக்காங்க….! விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி….. முயற்சி செய்து வெற்றி பெற்ற இளைஞர்…. வைரலாகும் வீடியோ….!!!!

ஒரு நபர் பாட்டில்களை ஸ்பேனருடன் இணைத்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து அதனை நிற்க வைக்க முயற்சி செய்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணைய பக்கங்களை திறந்தாலே ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் இந்த வீடியோக்களை பார்த்து மகிழ்கிறார்கள்.

   

அதுவும் வித்தியாசமான வீடியோக்கள் மக்களை பெரும்பாலும் கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது இணைய பக்கங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அதாவது ஒரு பொருளை ஒன்றின் மீது ஒன்றாக இணைத்து அதனை நிற்கவைக்க முயற்சி செய்கிறார்கள். பலமுறை முயற்சி செய்தும் அது கீழே விழுகின்றது. ஆனாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அதனை சாதிக்கிறார்கள்.

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது முதலில் ஒரு பாட்டிலை வைத்து அதனுடன் ஸ்பேனர்களை இணைத்து அதன் மேல் ஒவ்வொரு பாட்டிலாக வைத்து நிற்க வைக்க முயற்சி செய்கிறார். ஒரு நபர் இதனை பலமுறை முயற்சி செய்யும்போதும் பாட்டில்கள் கீழே விழுந்து உடைந்து விடுகின்றது. இருப்பினும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து செய்கிறார். ஒரு கட்டத்தில் அது சரியாக நின்று விடுகின்றது. இந்த வீடியோ வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top