Connect with us

VIDEOS

சாக்கடைக்குள் விழுந்த குட்டியை காப்பாற்ற போராடிய நாய்க்குட்டி…. பின்னர் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்…. வைரலாகும் வீடியோ…

சாக்கடைக்குள் விழுந்த நாய்க்குட்டியை மீட்பதற்கு தாய் நாய் போராடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மக்கள் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள்.

   

இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற பக்கங்களில் தங்களுக்கு என்று ஒரு சேனலை ஓப்பன் செய்து கொண்டு அதில் தங்கள் வீட்டில் நடக்கும் இன்ப துன்பங்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் குட்டி நாய் ஒன்று சாக்கடைக்குள் விழுந்து விடுகின்றது. இதை பார்த்த தாய்நாய் பதட்டம் அடைந்து அதனை தூக்குவதற்கு முற்படுகின்றது.

அதுமட்டுமில்லாமல் குறைத்து தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் வரவழைக்கின்றது. இருப்பினும் யாராலும் அதனை தூக்க முடியவில்லை. பின்னர் அப்பக்கம் வந்த பாட்டி ஒருவர் அதை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு குட்டி நாயை தூக்கி வெளியே விடுகிறார். பின்னர் தாய் நாய் குட்டி நாய் அருகே சென்று அதனை கொஞ்சுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top