Connect with us

VIDEOS

உங்களுக்கு 52 வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க…. என்னா குத்து குத்துறாரு…. வைரலாகும் வீடியோ…

ஒரு தந்தை தனது மகள்களுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில்  வெளியாகிய வைரல் ஆகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் பலதரப்பட்ட வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது . மக்கள் youtube, இன்ஸ்டாகிராம், twitter போன்ற பக்கங்களில் தங்கள் வீடுகளில் நடக்கும் மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

   

மகிழ்ச்சியான விஷயங்கள் மட்டும் அல்லாமல் தங்களுக்கு நேரம் சோகங்கள் தங்கள் வீட்டில் நடக்கும் இன்ப துன்பங்கள் என அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்கள். இதை பார்க்கும்போது நமக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. அப்படிதான் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் இரண்டு மகள்களுடன் அவரது தந்தை நடனம் ஆடுகிறார். அவருக்கு 52 வயதாகின்றதாம்.

தற்போதெல்லாம் 40 வயது ஆனாலே தனக்கு வயதாகி விட்டது என்று கூறி சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்ந்து போய் கிடக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். 52 வயதாகும் ஒரு தந்தை தனது மகள்களுக்கு இணையாக நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ ஒரு திருமண மண்டபத்தில் எடுக்கப்பட்டது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by krithiga manohar (@krithigamanohar)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top