Connect with us

VIDEOS

இந்த மாதிரிலாம் பண்ணினா, பாக்காம எப்படி இருக்க முடியும்..? நீங்களே சொல்லுங்க..

தற்போது உள்ள தமிழ் நாட்டில் பிரபலம் அடைவது சிறிது எளிமையாகி உள்ளது ,அன்றாட செய்யும் டப்ஸ்மாஷ் பதிவினால் நிறைய பிரபலன்கள் கண்டெடுக்க பட்டு வருகின்றனர் அதில் குறிப்பாக பெண்கள் அதிகமான அளவில் வருகின்றனர்,

   

இவர்கள் செய்யும் டப்ஸ்மாஷ் ஆனது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ஆனால் அதே அளவிற்கு ஆண்களுக்கு கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறிதான் ,இது போன்ற அழகிய பெண்களின் வீடியோக்களை அவ்வப்போது தான் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகின்றது ,

இதனால் வருங்கால தலைமுறையினர் சீரழிவது கிட்ட்டத்தட்ட உண்மை ஆகிக்கின்றனர் ., இந்நிலையில் அழகிய தமிழ் பெண்கள் செய்த ஒரு சில டிக் டாக் காட்சிகளின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது. இதோ அந்த வீடியோ…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top