Connect with us

VIDEOS

இது எந்த காலத்துல கண்டுபிடிச்ச ஷார்ப்னர் பா…. ரொம்ப வித்தியாசமா இருக்கே…. வைரலாகும் வீடியோ…

இணையத்தில் ஒரு பென்சிலை திருகும் பழங்காலத்து பொருள் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வருகின்றது. youtube, twitter, instagram பக்கங்களை திறந்து பார்த்தால் ஒவ்வொரு நாளும் நமக்கு புதுவிதமான வீடியோக்கள் நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

   

இதில் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். பழங்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின்றது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பெரும்பாலும் பென்சிலை பயன்படுத்துகிறார்கள்.

பென்சில் ஒன்று இருந்தால் அதற்கு கட்டாயம் ரப்பர் மற்றும் ஷார்ப்னர் என்பது மிகவும் முக்கிய தேவையாக உள்ளது. பென்சிலின் ஊக்கு குறையும் போது அதனை ஷார்ப்னர் கொண்டு சீவி கூர்மையாக்கிக் கொள்ள முடியும். இதை பார்க்கும் பொழுது முன்பு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது போல் உள்ளது. இதில் ஒரு நபர் பென்சிலை உள்ளே நுழைத்து திருவுகிறார். அழகாக அந்த பென்சில் ஷார்பாகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Taras Kul (@crazyrussianhacker)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top