Categories: VIDEOS

ஆஹா…. சூப்பராக இருக்கு இவுங்க ஆடுற இந்த டான்ஸ்…. காண்போரை ரசித்து பார்க்க வைக்கும் கும்மி நடனம்…..

கும்மி எனப்படும் நடம் ஒரு சில பகுதிகளில் மிகவும் பேமஸ் ஆன ஒரு விதமான நடனம். இந்த நடனம் குழுவாக சேர்ந்து ஒரு சில பாடலுக்கு அல்லது ஒரு சில இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடுவார்கள். அன்று முதல் இன்று வரை ஒரு சில பகுதிகளில் இந்த கும்மி நடனம் இன்று வரை நடைபெற்று தான் வருகிறது.

குறிப்பாக அந்த பகுதிகளில் நடக்க கூடிய கோவில் திருவிழாக்களில் இந்த கும்மி நடனம் ஆனது ஆட படுகிறது. ஒரு சில குழுவில் பெண்கள் மற்றும் இருப்பார்கள்.

ஒரு சில குழுவில் பெண்கள் மற்றும் ஆண்களும் இருப்பார்கள். அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடும் காட்சி பார்ப்பதற்கு ரசிக்க தூண்டும் வகையில் தான் இருக்கும் என்று சொல்ல்லாம். இதோ அந்த நடனம் நீங்களே பாருங்க…

Archana
Archana

Recent Posts

AR. முருகதாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் சல்மான் கான்.. உருளப்போகும் சிவகார்த்திகேயனின் தலை.. என்ன நடக்கப்போகுதோ..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தனது சினிமா கேரியரை…

32 mins ago

வைரலான ஆடியோ நோட்.. சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் எடுத்த அதிரடி முடிவு.. அவரே வெளியிட்ட வீடியோ..!!

சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…

2 hours ago

“இவன உலகத்துக்கே பிடிக்கும்… ஆனா எனக்குப் பிடிக்காது” – மோகன்லாலை பற்றி கசப்பான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை மெட்டி ஒலி சாந்தி!

சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…

2 hours ago

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷும், சிம்புவும் அதை செய்றாங்க… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… சினிமா பிரபலம் புலம்பல்!

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…

2 hours ago

கையில் கட்டுடன் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்.. வியந்துபோன வெளிநாட்டினர்.. புகைப்படங்கள் வைரல்..

நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…

3 hours ago

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

4 hours ago