தமிழி நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் இளம் நடிகையான ஆஷ்னா ஜவேரி. இந்த படத்தினை தொடர்ந்து ‘இனிமே இப்படித்தான்’, “மீன் குழம்பும் மண் பானையும்”, “நாகேஷ் திரையரங்கம்”, “இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
மும்பையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஆஷ்னா ஜவேரி, மாடலாகவும் வலம் வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக ஜிம் உடையில் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் விடேக்கலை அதிகம் ஷேர் செய்வர் ஆஷ்னா ஜவேரி, இந்நிலையில், ஜிம் உடையில் செம்ம ஹாட்டான சில போட்டோசை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்….
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…