#image_title
சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்கள் ரிலீஸ் ஆனது. அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் சுசித்ரா மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்தார். தற்போது ஒரு தனியார் youtube சேனலுக்கு சுசித்ரா அளித்த பேட்டியில், தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் எனவும், அவரால் குழந்தை பெற்றுத் தர முடியவில்லை எனவும் கூறினார்.
மேலும் தனுசுடன் தனி அறையில் மோசமான செயல்களை செய்து வந்தார் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடிக்கினார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக கார்த்திக் குமார் நல்ல படிச்ச மேல் ஜாதி பெண்கள் பேசுவது போல சுசித்ரா பேசுகிறாளா என சொல்லி ஒரு ஆடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதனைக் கேட்ட மக்கள் பட்டியல் இன மக்களை தாக்கும் விதமாக கார்த்தி குமார் பேசியதாக எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த நிலையில் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அந்த ஆடியோவில் இருந்த குரல் யாருடையது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
அதற்காக வழக்கு தொடர்ந்துள்ளேன். பல பேர் அந்த குரல் என் குரல் இல்லை என நம்புகின்றனர். அவர்களுக்கு மிக்க நன்றி. ஆனால் சிலர் அது என் குரல் தான் எனக்கூறி வன்மத்தை கக்குகின்றனர். அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது எனது கடமை. இதுவரை எனக்கு குழந்தைகளே இல்லை. ஆனால் அந்த ஆடியோவில் எனது குழந்தை இருப்பது போல பேச்சுக்கள் இருக்கிறது.
அப்படி இருக்க அது எப்படி எனது குரலாக இருக்க முடியும் என அந்த வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. நேற்று கார்த்திக் குமாரின் இரண்டாவது மனைவியான அமிர்தா தனது கணவருக்கு ஆதரவாக ஒரு போஸ்ட் போட்டார். அதுவும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…