Zomato தனது பிளாட்பார்ம் கட்டணத்தை பத்து ரூபாயிலிருந்து 12 ரூபாயாக உயர்த்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் முதல் முதலாக பிளாட்பாரம் கட்டணத்தை அறிமுகப்படுத்திய zomato, அதனை இரண்டு ரூபாயாக நிர்ணயித்தது. பிறகு பலமுறை அது மாற்றப்பட்டு தற்போது 12 ரூபாயாக உயர்வு கண்டுள்ளது. district, blinkit என தனது அடுத்தடுத்த பிராண்டுகளை தொடங்கி வரும் zomato லாபத்தை அதிகரிக்க கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
