அனைத்து ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உண்டு. சில ராசிக்காரர்கள் சுயமாக சிந்தித்து எதையும் செய்யும் ஆளுமை உள்ளவர்களாக இருப்பார்கள். அப்படி புத்திசாலித்தனம், பகுப்பாய்வு சிந்தனை ஆகியவற்றை வைத்து எந்த வேலையாக இருந்தாலும் சரியாக முழுமையாக செய்யும் ராசியினர் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி ராசி
இந்த ராசிக்காரர்கள் எதிலும் நேர்த்தியையும் முழுமையையும் விரும்புவார்கள். வகுப்பாய்வு செய்பவர்களாகவும், விவரங்களில் அதிக கவனம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். தகவல் மற்றும் சூழ்நிலைகளை கவனமாக பங்குப்பாய்வு செய்து எந்த விஷயத்தையும் சரியாக செய்யும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம்
இந்த ராசிக்காரர்கள் மிகவும் உள்ளுணர்வு மற்றும் உண்மையை பற்றி ஆராய்ந்து முடிவு எடுக்கும் திறன் உடையவர்கள். இவர்கள் செய்யும் செயல்களில் முழுமை இருக்கும். இவர்கள் உள்ளுணர்வை அதிகமாக நம்புவார்கள். இவர்களது தனித்துவமான குணங்கள் பெரும்பாலும் தங்களுக்கு எது சிறந்தது சரியானது என்று தேர்வு செய்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
சிம்ம ராசி
இந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியமும் உடையவர்களாக இருப்பார்கள். பிறப்பிலேயே மற்றவர்களை வழி நடத்தும் திறன் இவர்களுக்கு உண்டு. தங்களது திறன்களில் சிங்கத்தைப் போல முழு நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தான் செய்யும் செயல் அசாத்திய துணிச்சலை அவர்களுக்கு கொடுக்கும்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…