ஜோதிடத்தில் ராசி மாற்றங்கள் போன்றவை கிரகங்களில் நட்சத்திர மாற்றங்களும் ஏற்படும்போது பலன்கள் மாறுகின்றன. நவகிரகங்களில் சுக்கிரன் முதன்மையானவராக இருக்கிறார். சுக்கிரன் என்றால் காதல் செல்வம் மற்றும் ஆடம்பரம் ஆகியவை உள்ளடங்கும். ஜோதிட கணிப்புகளின் படி நவம்பர் 16ம் தேதி மதியம் 1:44 மணிக்கு சூரியன் விருச்சிக ராசியில் பயணிக்க உள்ளார். இந்த பயணம் டிசம்பர் 16ம் தேதி அதிகாலை 4:26 மணி வரை நீடிக்கும்.
செவ்வாய் பெயர்ச்சி நடக்கும் சமயத்தில் இந்த பெயர்ச்சி நடப்பதால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றல்கள் அதிகமாக இருக்கும். இன்னும் 3 நாட்களில் வாழ்க்கையே மாறப்போகும் ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ரிஷபம் – இந்த ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் சூரியன் 8வது வீட்டில் பயணிக்கிறார். அலுவலக வேலைகளை ரிஷப ராசியினர் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம் – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகமாக வரலாம். மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் வாழ்க்கையின் சவால்களுக்கு முகம் கொடுங்கள்.
கன்னி – இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் சிரமங்களாக நடக்க இருக்கிறது. வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாது. அமைதியாக இருந்து சிக்கல்களுக்கு தவிர்த்து விடுங்கள் என்று ஜோதிடர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…
தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…
அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…