கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் .30 வயதான இவர் மனைவி சங்கீதா 26. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். கடந்த சில தினங்களாக சங்கீதா ரில்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இது அவருடைய கணவருக்கு பிடிக்கவில்லை. ரீல்ஸ் மோகத்தில் இருக்க வேண்டாம் என்று கண்டித்துள்ளார் .இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது .
இதனால் விரத்தியடைந்த சங்கீதா நேற்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளார்கள். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…