உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 8 ஆம் வகுப்பு மாணவியை ஒரு நடுத்தர வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்யும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நவம்பர் 8 ஆம் தேதி மாலை 5:15 மணிக்கு நகரின் முகல்புரா பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் நாக்பானி பகுதியில் உள்ள நவாப்புராவைச் சேர்ந்த 43 வயதான இப்ராஹிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுமி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, இப்ராஹிம் அவளை ஒரு மூலையில் தள்ளி, தனது சைக்கிளுக்கும் சுவருக்கும் இடையில் மாட்டி, தகாத முறையில் தொட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமி சத்தம் போட்டு உதவி கேட்டு கத்தியபோது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது சைக்கிளில் வேகமாக ஓடிவிட்டார். பின்பு சிறுமி வீட்டிற்கு வந்ததும், சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த கொடுமையை விவரித்தார். குடும்பத்தினர் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவரைத் தேடினர், ஆனால் அவர் ஏற்கனவே தப்பி ஓடிவிட்டார். பாதிக்கப்பட்டவரின் தந்தை பின்னர் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் விசாரணையாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லி மேற்கு பஸ்சிம் விஹார் பகுதியில் உள்ள பீரகடி ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் இரவு நேர காவலாளியாகப் பணிபுரிந்து வந்த…
தற்போது நிலவி வரும் கடுமையான கோடைகாலத்தில், மக்கள் தங்களை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீடுகளுக்குள் தஞ்சமடைந்து வரும் நிலையில், கட்டுமானத்…
பொதுவாக வீடுகளில் ஆடைகளைத் துவைக்கப் பயன்படும் வாஷிங் மெஷினை (துணி துவைக்கும் இயந்திரம்), ஒரு பெண்மணி பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்திய…
தைவானின் சியாவோகாங் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி ஒருவர், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக வைத்துள்ள விளம்பரப் பலகை பெரும் சர்ச்சையை…
கடந்த 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப்…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு (JLN) அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக…