அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பாஜக ஒருபோதும் என்னை அழைத்து எதையும் அறிவுறுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சி குறித்த கேள்விக்கு அது வெகு விரைவிலேயே நடக்கும் என்றும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…