முசாபர்நகரின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ளாக அமைந்துள்ள சாக்கெட் காலனியில், ஒரு சந்துக்குள் புர்கா அணிந்து நின்றுகொண்டிருந்த மாணவியிடம் ஃபர்மான் என்ற வாலிபர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உரையாடலின் இடையே, அங்கு என்ன நடக்கிறது என்பதைப்பற்றி எதையும் யோசிக்காமல், அந்த மாணவியை ஃபர்மான் அடுத்தடுத்து சரமாரியாக அறைந்து தாக்கியுள்ளார்.
இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக வைரலானது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை உடனடியாக விசாரணையில் இறங்கியது.
https://twitter.com/ashishpaswan0/status/2117287094368518440/video/1
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் குற்றவாளியான இம்ரானை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரைப் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர் காலில் காயத்துடன் நொண்டியபடி நடந்து செல்லும் வீடியோவை எடுக்கச் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக அரசியலில் மாபெரும் திருப்பமாக, நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' 2026 சட்டசபை தேர்தலில் தனித்து களமிறங்கி அமோக…
அதிமுகவிலிருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து முக்கியப் பொறுப்புகளை வகித்து வரும் முன்னாள் சீனியர் தலைவர்கள்…
குஜராத் மாநிலம் சனாந்த் அருகே உள்ள வின்சியா கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த தேசத்தையும் உரைய வைத்துள்ளது.…
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் சாத்தியமான தாக்குதல்களுக்கு இடையே, ஈரான் தனது நாட்டு மக்களுக்கு அணுஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிப்பது குறித்த…
சிவகாசியில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று, கள்ளக்குறிச்சி…
குடும்பத்தில் ஏற்படும் சிறிய அளவிலான மனக்கசப்புகளும், சில நேரங்களில் எதிர்பாராத மிகப்பெரிய சோகங்களில் கொண்டு போய் முடிந்துவிடுகின்றன. ஈரோடு மாவட்டம்…