என்ன ஒரு ஆச்சரியம்.. ஒரே நேரத்தில் ஆண், பெண் என்ன இரு குரலிலும் பாடி அசத்திய பெண்… வைரலாகும் வீடியோ…!!

By admin on ஐப்பசி 9, 2024

Spread the love

இன்றைய தலைமுறையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சோசியல் மீடியாவை பயன்படுத்துகின்றனர். சினிமா பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது, ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது என இன்டர்நெட்டில் மூழ்கி கிடக்கின்றனர். சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனரர்.

#image_title

அப்படி இல்லாமல் சோசியல் மீடியாவை பயன்படுத்தி தங்களது திறமையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டி பிரபலமானவர்களும் இருக்கின்றனர். பலவிதமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் ஒரு பெண் பாட்டு பாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

   
   

 

புது வெள்ளை மழை என்ற பாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வீடியோவில் பாடும் பெண் ஆண், பெண் என இரண்டு குரல்களையும் மாற்றி மாற்றி பாடலை சூப்பராக பாடுகிறார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.