அட இப்படி ஒரு விஷயம் இருக்கா?… வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிங்க… பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே நம்ப மாட்டீங்க…!

Spread the love

நம்மில் பலரும் தேங்காய் எண்ணெயின் பயன்களை தெரிந்தவர்களாக இருந்தாலும் அதனை ஒரு மருத்துவ மருந்தாக பயன்படுத்தும் வழிமுறை குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதன்படி நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். பொதுவாகவே பெரும்பாலானோர் காலை எழுந்ததும் வெந்நீர், டீ, காபி அல்லது ஜூஸ் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஸ்பூன் தூய்மையான தேங்காய் எண்ணெயை குடிப்பதை தினமும் பழக்கமாக மாற்றினால் உடல் நலத்தில் பல மாற்றங்களை உணரலாம்.

உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் காலை வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிக்கலாம். இதில் உள்ள நல்ல கொழுப்பு மெதுவாக ஜீரணமாகி நீண்ட நேரம் பசி இல்லாமல் நிறைவாக இருக்க உதவும். இதன் மூலமாக இடைவேளையில் தவறான உணவு பழக்கங்களை நாம் தவிர்க்கலாம். மேலும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி பசி உணர்வை குறைக்கும். உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவியாக இருக்கும். அடுத்ததாக நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு ஒரு முக்கிய சிக்கலாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் கொழுப்பு வாய்ந்தது என்பதால் ஜீரணத்தில் தாமதம் ஏற்படும். இதன் விளைவாக ரத்த சர்க்கரையின் நிலை ஒரு முறையாக சீராகும். தொடர்ச்சியாக வெறும் வயிற்றில் இதனை எடுத்துக் கொண்டால் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சினையை கட்டுப்படுத்திய ஹார்மோன் சீரடையும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். அதனைப் போலவே மூல நோயால் பாதிக்கப்படும் போது மலம் கழிப்பதில் வலி, கடுமையாகியவை ஏற்படும் நிலையில் இதற்கு தீர்வாக வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிப்பது நன்மை தரும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த இந்த எண்ணெய் மலம் கழிப்பதை மென்மையாக செய்து மலச்சிக்கலையும் குறைக்கும். இதனைத் தவிர வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட தேங்காய் எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். பருவ காலங்களில் எளிதில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடியவர்கள் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் இந்த நோய்களை தடுக்கலாம்.

Nanthini

Recent Posts

ஷாக்..! சினிமா பாணியில் சேஸிங்… வேனுக்குள் இருந்த ரகசிய அறை… சிக்கிய ரூ. 4 கோடி ஹவாலா பணம்… வருமான வரித்துறை அதிரடி என்ட்ரி…!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய்-3 சாரோடா பகுதியில், பிக்கப் வாகனம் ஒன்றிலிருந்து கணக்கில் வராத நான்கு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை…

5 minutes ago

அடபாவேமே..! ரூம் வாசலில் நடந்த அதிர்ச்சி… சுருண்டு விழுந்த புதுமணப் பெண்… அடுத்த 5 வினாடிகளில் நடந்த பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் CCTV…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆன முஸ்கான் என்ற இளம் பெண் மர்மமான முறையில்…

16 minutes ago

அடகடவுளே..! “என்னை கட்டிக்கோ!”… லவ் டார்ச்சர்… போலீஸ் புகார்… இறுதியில் மரணம்… ஐடி வட்டாரத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.…

27 minutes ago

மர்ம மரணம்… ஹோட்டல் அறைக்குள் நடந்தது என்ன?… கதறும் தந்தை.. சிக்கிய வங்கி மேலாளர்… நடுங்க வைக்கும் உண்மைகள்…!!

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதியிலுள்ள விடுதி ஒன்றில், திருமணம் முடிந்து மூன்று மாதங்களே ஆன 28 வயது பெண் ஒருவர்…

34 minutes ago

நீதிபதி மகனுக்கு ஒரு நீதியா?… நள்ளிரவில் பறந்த சொகுசு கார்… துடிதுடிக்க பறிபோன உயிர்… 17 வயது மகன் செய்த காரியம்… குமுறும் குடும்பத்தினர்…!!

கேரளாவில் பணியாற்றும் நீதிபதி ஒருவரின் 17 வயது மகன், கொச்சியில் தனது தந்தையின் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை அதிவேகமாக…

41 minutes ago

நள்ளிரவில் வந்த போன் கால்…! 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… உறவினர் வீட்டு பின்புறம் கிடந்த சடலம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமிக்கு நள்ளிரவில் வந்த…

50 minutes ago