ஐயோ நெஞ்சே பதறுது… திடீரென வீட்டிலிருந்து மாயமான 6 வயது சிறுவன்… மூத்த மகனால் இளைய மகனுக்கு நேர்ந்த கதி… தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எர்மன்கோடு பகுதியை சேர்ந்த முகமது அனீஸ் என்பவருடைய மனைவி துஹிடா. இந்த தம்பதிகளுக்கு ரயன் மற்றும் சுகன் (6) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். முகமது வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் மனைவி பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே வீட்டில் நேற்று அண்ணன் தம்பியான இரண்டு சிறுவர்களும் டிவி பார்த்து கொண்டு இருந்தபோது துகிடா வெளியில் சென்று உள்ளார். டிவி பார்ப்பதில் சிறுவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் அண்ணனுடன் சண்டை போட்டுக் கொண்ட சிறுவன் சுகன் அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த துஹிடா மூத்த மகனிடம் தம்பி எங்கே என்று கேட்டுள்ளார். அப்போது நடந்த விவரத்தை தாயாரிடம் சிறுவன் கூறிய நிலையில் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை சுற்றி தேடி உள்ளார். எங்கு தேடியும் மகன் கிடைக்காததால் உடனே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீஸ்சார் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் பல மணி நேர தேடுதலுக்கு பிறகு சிறுவன் கிராமத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டானா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன.

Nanthini

Recent Posts

அடபாவேமே..! எப்படி ஆச்சு… கல்லூரியில் நடந்தது என்ன?… சடலமாக மீட்கப்பட்ட மாணவர்… விடுதியில் மர்ம மரணம்… விசாரணையில் போலீஸ்…!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில், மாணவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

10 minutes ago

சாமி கும்பிடுவது போல நடிப்பு… சிசிடிவியில் சிக்கினாரா மர்மப் பெண்?… கோயிலில் பட்டப்பகலில் திருட்டு… பெண் செய்த அதிர்ச்சி காரியம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாதத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சதுர்தாம் கோயிலில், பட்டப்பகலில் நூதனமான திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

25 minutes ago

ஐயோ கொடுமை..! மீதி கேட்டதற்கு இப்படியா?… சில்லறை தகராறு… பேருந்தில் வெடித்த வாக்குவாதம்…. பெண் நடத்துனருக்கு நேர்ந்த கொடூரம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டம் மனுகுரு பகுதியைச் சேர்ந்த மௌனிகா என்பவர், தனது மகனுடன் பத்ராசலம் நோக்கிச் சென்ற…

35 minutes ago

“டீ-ல ஏன் சர்க்கரை இல்ல?”… இப்படி பண்ணுவாங்களா?.. கடைக்காரர் சொன்ன ஒரு வார்த்தை… கைகலப்பில் முடிந்த விபரீதம்… அரங்கேறிய பகீர் சம்பவம்…!!

மும்பையின் ஜோகேஸ்வரி மேற்கு, ஓஷிவாரா ஆனந்த் நகர் பகுதியில் அமைந்திருக்கும் சுன்னி மசூதி அருகே சிறிய தேநீர்க் கடை ஒன்று…

43 minutes ago

இப்படியொரு விபரீதமா?… ஒரு சிறிய அலட்சியம்… அதிவேகத்தில் வந்த மரணம்… இரண்டு உயிர்கள் பலி… 14 வயது சிறுவனால் நேர்ந்த விபரீதம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் பகுதியில், 14 வயது சிறுவன் தனது தந்தைக்கு தெரியாமல் வீட்டிலிருந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு நண்பருடன்…

52 minutes ago

ஷாக்..! சினிமா பாணியில் சேஸிங்… வேனுக்குள் இருந்த ரகசிய அறை… சிக்கிய ரூ. 4 கோடி ஹவாலா பணம்… வருமான வரித்துறை அதிரடி என்ட்ரி…!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய்-3 சாரோடா பகுதியில், பிக்கப் வாகனம் ஒன்றிலிருந்து கணக்கில் வராத நான்கு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை…

1 மணத்தியாலம் ago