அடபாவேமே..! ரூம் வாசலில் நடந்த அதிர்ச்சி… சுருண்டு விழுந்த புதுமணப் பெண்… அடுத்த 5 வினாடிகளில் நடந்த பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் CCTV…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆன முஸ்கான் என்ற இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண மருதாணி மணம் கூட மாறாத நிலையில், அவர் தனது கணவர் நீலேஷுடன் அங்குள்ள ஒரு விடுதிக்குச் சென்றுள்ளார். விடுதி அறையின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அடுத்த ஐந்து வினாடிகளிலேயே அவர் திடீரென தரையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த பதறவைக்கும் காட்சிகள் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளன.

அத்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றி, தனது மகளைத் திட்டமிட்டு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், இந்த திடீர் மரணத்தின் பின்னணியில் கொலை சதி இருக்கலாம் எனவும் முஸ்கானின் தந்தை வேதனையுடன் குற்றம் சாட்டியுள்ளார். பெரும் கனவுகளோடு மகளைத் திருமணம் செய்து கொடுத்த தந்தை மற்றும் குடும்பத்தினர் இத்துயரத்தால் நிலைகுலைந்து போயுள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு, தனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Gayathri

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

5 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

5 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

5 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

5 மணத்தியாலங்கள் ago