நம் தலைவிதியை மாற்ற தினமும் வழிபட வேண்டிய 5 தெய்வங்கள் – இதை மட்டும் நீங்க செஞ்சா போதும் – வேற லெவலுக்கு போயிடுவீங்க…

Spread the love

எப்போது என் கஷ்டங்கம் தீருமோ, எப்போது என் தலைவிதி மாறுமோ என்று புலம்புவதுதான் பலரது வாழ்க்கையாக இருக்கிறது. அப்படி இருப்பவர்கள் அவர்கள் தலைவிதிமுறை மாற்ற தினமும் வழிபட வேண்டிய தெய்வங்கள், சொல்ல வேண்டிய மந்திரங்கள் குறித்து இப்போது தெரிந்துக் கொள்ளலாம். நம்மை துன்பங்கள் இருந்து விடுவித்து நம்முடைய தலைவிதியை மாற்றக்கூடிய 5 தெய்வங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

முருகன் – தினமும் ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். அதைவிட கைகளால் எழுதுவது மிகவும் சிறப்பாக பலனைத் தரும்.

மகாலட்சுமி – வெள்ளிக்கிழமை இரவு சுக்கிர ஹோரையில் ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். வீட்டில் பணப்புழக்கம் ஆறு போல பெருகும்.

சிவபெருமான் – தினமும் ஓம் நமசிவாய நமஹ என்ற மந்திரத்தை 21 முறை சொல்ல வேண்டும். கர்ம வினைகள் கரைந்து வாழ்க்கையில் நிம்மதி பெருகி மகிழ்ச்சியை கொடுக்கும்.

விநாயகப் பெருமான் – எந்த காரியத்தை துவங்குவதற்கு முன்பும் கணபதியே நமஹ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி வணங்குங்கள். அந்த காரியம் வெற்றிகரமாக நிறைவடையும்.

பராசக்தி – உலகை தாய் போல தாக்கும் அம்மனை அமாவாசை நாளில் ஓம் பராசக்தியே நமஹ என்ற மந்திரத்தை 27 முறை வழிபட சொல்ல முடியாத கஷ்டங்கள் விலகும். வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி சுபிட்ஷமான வாழ்க்கை உருவாகும்.

Elango

Recent Posts

“யாரைக் கேட்டு அடிச்சீங்க.?” காதல் விவகாரம்.. போலீஸ் ஆய்வாளார் – தவெக MLA இடையே மோதல்.. பெரும் பரபரப்பு..!!

சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…

1 மணத்தியாலம் ago

BREAKING: 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்… முதல்வர் விஜய் உத்தரவு..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…

2 மணத்தியாலங்கள் ago

“நள்ளிரவு வரை மீட்டிங்.. ஃபீல்டுக்கு போக முடியல!”.. கதறும் உளவுத்துறை போலீஸ்.. கீழ்நிலை போலீஸார் கடும் அதிருப்தி…!!!

சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: டாஸ்மாக் கடைகளில் போடப்பட்ட முதல் உத்தரவு நிறுத்தம்… பெரும் அதிர்ச்சி ..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…

2 மணத்தியாலங்கள் ago

பட்டப்பகலில் 4 வயது சிறுமி கடத்தல்… தாத்தா, பாட்டியின் அதிரடி போராட்டத்தையும் மீறி காரில் தூக்கிச் சென்ற கும்பல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

“அவன் யாரென்றே எனக்குத் தெரியாது” தவெக-வைச் சுற்றிய மோசடிப் புகார்… அமைச்சர் செங்கோட்டையன் சுளீர் பதில்..!!

மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…

2 மணத்தியாலங்கள் ago