சம்பளம் கொடுக்க மாட்டியா..? கோபத்தில் தொழிலாளி செய்த காரியம்… “தொழிலாளி வயித்துல அடிச்சா இப்படித்தான்” ஆதரவு தெரிவிக்கும் நெட்டிசன்ஸ்…!!

Spread the love

எந்தவொரு தொழிலாளிக்கும் எந்த வேலைக்கும் கூலி பெறும் உரிமை உண்டு என்பது உண்மைதான். யாராவது கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நிறுத்தி வைக்கப்பட்டால், கோபப்படுவது இயல்பானது. சமீபத்தில், இதேபோன்ற ஒரு வீடியோ ஆன்லைனில் பரவி வருகிறது, அதில் ஒரு நபர் சம்பளம் வழங்கப்படாததால் அவர் வீட்டின் கூரையை இடிக்கிறார் . வீடியோவின் இருப்பிடம் மற்றும் நேரம் தெளிவாகத் தெரியவில்லை.

வீடியோவைப் பார்த்த பிறகு, மக்கள் பலவிதமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறர்கள். எவ்வளவு மோசமான சூழ்நிலையாக இருந்தாலும், தொழிலாளர்கள் இதுபோன்ற சொத்து சேதத்தை ஏற்படுத்தக்கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறர்கள். இதற்கிடையில், ஏழைகளின் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை சுரண்டுபவர்களுக்கு இதே போன்ற பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறி, பலர் தொழிலாளிக்கு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago