கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் வரவு-செலவுத் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைத் தடையின்றித் தொடர்வதுடன், புதிய அறிவிப்புகளுக்கான செலவினங்களை அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இருப்பினும், இந்த நிதியியல் சவால்களுக்கு இடையே, மகளிரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் ‘மகளிர் உரிமைத் தொகை’யை ரூ.2,500 ஆக உயர்த்தும் முக்கிய அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…
சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…
ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
நாகலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் வீசிய வீரியமிக்க வெள்ளத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 53 வயதான 'ஜோய்மோதி' என்ற பெண்…
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் கட்டட விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. அனந்தபூர் மாவட்டம் ஷெட்டூரில் உள்ள…