தமிழ்நாடு அரசின் மிக முக்கியத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் லட்சக்கணக்கான பெண்களின் வங்கிக் கணக்குகளில், நடப்பு ஜூன் மாதத்திற்கான ரூ.1,000 உரிமைத் தொகையை அரசு தற்போது வரவு வைத்துள்ளது. குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியான பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் இந்தத் தொகையை தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, தவெக அரசு பொறுப்பேற்று தற்போது வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய தவெக அரசு ஆட்சியமைத்த பிறகு, பெண்களுக்கு வழங்கப்படும் 2ஆவது மாத தவணையாக இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் கணக்குகளுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென பயங்கர தீ…
அமெரிக்க பெடரல் வங்கியின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகளால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2,493…
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை வகுப்பறையை…
அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…
மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…