பெண்களுக்கு குட் நியூஸ்!.. மகளிர் உரிமைத் தொகை ₹2,500… வந்தது புதிய அப்டேட்..!!

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தும் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மேலும் மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் முழு வடிவத்தையும் நிர்வாக ரீதியாக மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தற்போது தீவிர பரிசீலனையில் உள்ளதே இந்த காலதாமதத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, தற்காலிக ஏற்பாடாக தகுதியுள்ள பெண்களுக்கு பழைய முறைப்படியே மாதந்தோறும் 1,000 ரூபாய் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிகிறது.

அதேவேளையில், இத்திட்டத்தின் கீழ் இதுவரை விடுபட்ட மற்றும் புதிதாக விண்ணப்பிக்கக் காத்திருக்கும் தகுதியான பெண்களை இணைக்கும் பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நிர்வாக மாற்றங்கள் ஒருபுறம் நடந்தாலும், புதிய பயனாளர்களைச் சேர்க்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

2 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

2 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

3 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

3 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

3 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

3 மணத்தியாலங்கள் ago