பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க வேண்டுமா…? இந்த விஷயங்களை மறக்காம கடைபிடியுங்க…

Spread the love

திருமணமான அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஒரு ஆசை தீர்க்க சுமங்கலிகளாக இருக்க வேண்டும் தாங்கள் உயிரோடு இருக்கும் வரை சுமங்கலியாக இருக்கும் வரம் வேண்டும் என்று தான் கடவுளிடம் வேண்டுவார்கள். தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்கும் போது ந்த வரம் நமக்கு கிடைக்கும்.

தீர்க்க சுமங்கலியாக கணவர் குழந்தை என சந்தோஷமான வாழ்க்கை வாழ விரும்பும் பெண்கள் அம்பிகையை வழிபட வேண்டும். மாதம் தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு உங்கள் கைகளால் குங்குமம் வாங்கி அர்ச்சனை செய்ய சொல்லி அந்த குங்குமத்தை வாங்கி வைத்து அதை பயன்படுத்த வேண்டும். இதனால் அந்த அம்பாள் உங்களுக்கு தீர்க்க சுமங்கலியாக இருக்க அருள் ஆசி புரிவாள்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே மாதம்தோறும் வரும் பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமைகளில் குங்குமத்தை எடுத்து விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து ஓம் சக்தி என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி ஒரு டப்பாவில் குங்குமத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். ந்த மந்திரித்த குங்குமத்தை தினமும் உபயோகித்து வரும்பொழுது உங்களுக்கு தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பாக்கியம் கிடைக்கும்.

இது தவிர நம் வீட்டிற்கு ஏதேனும் பெண்கள் வந்து செல்லும்போது வெறுங்கையோடு அந்த பெண்களை அனுப்பாமல் குங்குமம் முடிந்தால் சிறிது பூ கண்ணாடி வளையல் ஆகியவற்றை கொடுத்து அனுப்பும்போது அந்த சுமங்கலிகள் மனம் குளிர்கிற போது நீங்கள் தீர்க்க சுமங்கலியாக வாழும் வத்தை பெறுவீர்கள். இது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் போது பெண்கள் குங்குமத்தோடு இருக்க வேண்டும் கையில் வளையல்கள் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் அது கண்ணாடி வளையல்களா இருந்தால் மிகவும் சிறப்பு. இதுபோல ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்கும் போது நீங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கக்கூடிய வரம் உங்களுக்கு கிடைக்கும்.

admin

Recent Posts

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

3 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

7 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

16 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

22 minutes ago

“விஜய்யை குறைச்சு எடை போடாதீங்க” திமுகவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி… முக் அழகிரி மகள் அதிரடி..!!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…

27 minutes ago

அண்ணன் போட்ட ‘ஆர்டர்’.. தங்கை எடுத்த ‘ஆக்சன்’!… நாடாளுமன்றத்தில் கனிமொழி கொடுத்த ‘ஷாக்’ நோட்டீஸ்… பாஜகவின் மசோதாவிற்கு செக் வைத்த திமுகவின் வியூகம்…!!!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…

28 minutes ago