அரசு பேருந்தில் மகளிருக்கு கட்டணம் வசூல்… வெளியான ஆதாரம்… தமிழக அரசு கொடுத்த திடீர் விளக்கம்..!

Spread the love

தமிழக அரசு பெண்களுக்காக “விடியல் பயணம்” திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் சில மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மகளிர்க்கு இலவசம் என்று போர்டு போட்ட பேருந்தில் காசு வாங்கிக்கொண்டு பெண்களுக்கு ஆண்களுக்கான டிக்கெட்டை கொடுக்கின்றனர், என்று சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவர் டிக்கெட்டை பதிவிட்டு கேள்வி எழுப்பி இருந்தார் . அதில் திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் ஆண் ஒருவருக்கு ரூ.42 வீதம் இரண்டு நபருக்கு ரூ.84 என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த பதிவினை பலரும் பகிர்ந்து தமிழக அரசை விமர்சனமும் செய்துள்ளனர்.

இதன் தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், புகைப்படத்தில் இருப்பது பெண்களுக்கான விடியல் பயணத் திட்டத்தின் இயங்கும் பேருந்து இல்லை(பிங்க் நிறம் ), இது பி.எஸ்.-4 புறநகர் பேருந்து (நீல நிறம்). இதில் மகளிருக்கு பயணம் கட்டணம் உண்டு. பேருந்து நடத்துனர் மின்னணு பயணச் சீட்டில் பெண் என வருவதற்கு பதிலாக தவறாக ஆண் எனக் குறிப்பிட்டு பயணச்சீட்டை வழங்கியுள்ளார். தவறான  தகவல்களை  பரப்பாதீர்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .

Srimathi

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

1 மணத்தியாலம் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

2 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

2 மணத்தியாலங்கள் ago