இந்திய உடையில் ஹோட்டலுக்கு சென்ற பெண்… உள்ளே நுழைய அனுமதி மறுப்பு… வைரலான வீடியோவால் சர்ச்சை .!!

Spread the love

டெல்லியில் பிரதாம்புரா மெட்ரோ நிலையத்தின் அருகே உள்ள ஒரு உணவகத்தில் இந்திய முறையில் ஆடை அணிந்து சென்ற தம்பதியினரை உள்ளே அனுமதிக்காத சம்பவம் இணையதளத்தில் பரவி வருகிறது. இதனை வீடியோ எடுத்த தம்பதியினர் அந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்த நிலையில் தங்களை அவமானப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்கள் . இதில் அந்தப் பெண் சுடிதார் மற்றும் சல்வார் அணிந்திருந்தார் அவரது கணவர் டீ-சர்ட் மற்றும்  பேண்ட் அணிந்த நிலையில் ஆடையின் தோற்றத்தை பார்த்து உணவு மேலாளர் எங்களை உள்ளளே அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனம் இந்தியா கலாச்சாரத்தையும் மற்றும் ஒரு பெண்ணையும் அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் அதே நேரத்தில் குறைந்த உடையில் வந்த பலரை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் தம்பதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும்  நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன்பின் அந்த ஹோட்டலின் முதலாளி மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Meena

Recent Posts

“யாரைக் கேட்டு அடிச்சீங்க.?” காதல் விவகாரம்.. போலீஸ் ஆய்வாளார் – தவெக MLA இடையே மோதல்.. பெரும் பரபரப்பு..!!

சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்… முதல்வர் விஜய் உத்தரவு..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…

3 மணத்தியாலங்கள் ago

“நள்ளிரவு வரை மீட்டிங்.. ஃபீல்டுக்கு போக முடியல!”.. கதறும் உளவுத்துறை போலீஸ்.. கீழ்நிலை போலீஸார் கடும் அதிருப்தி…!!!

சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…

3 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: டாஸ்மாக் கடைகளில் போடப்பட்ட முதல் உத்தரவு நிறுத்தம்… பெரும் அதிர்ச்சி ..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…

3 மணத்தியாலங்கள் ago

பட்டப்பகலில் 4 வயது சிறுமி கடத்தல்… தாத்தா, பாட்டியின் அதிரடி போராட்டத்தையும் மீறி காரில் தூக்கிச் சென்ற கும்பல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

“அவன் யாரென்றே எனக்குத் தெரியாது” தவெக-வைச் சுற்றிய மோசடிப் புகார்… அமைச்சர் செங்கோட்டையன் சுளீர் பதில்..!!

மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…

3 மணத்தியாலங்கள் ago