“இது என்ன புது தொந்தரவு…?!” – ஆண்களைத் தேடிப் போய்… பாலியல் அச்சுறுத்தல் செய்த பெண்… வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

Spread the love

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள உம்ரானியே மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில், பெண் ஒருவர் தொடர்ந்து பல கடைகளுக்குச் சென்று அங்கிருக்கும் ஆண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் கடைகளுக்குள் நுழைந்து ஆண்களிடம் தவறாக நடக்க முயன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களை உரைய வைத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடம் அந்தப் பெண் தன்னை ஒரு மாணவி என்றும், தனது சொந்தச் செலவுகளுக்காகப் பணம் சம்பாதிக்க வாசனை திரவியங்களை விற்பனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், வாசனை திரவியங்களை விற்பனை செய்வதைக் காட்டிலும், கடைகளில் இருக்கும் ஆண்களைத் தவறான நோக்கில் அணுகுவதும், பாலியல் ரீதியாக அத்துமீறுவதுமே அவரது முதன்மை நோக்கமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இவர் உம்ரானியே பகுதியில் மட்டுமல்லாமல், இஸ்தான்புல்லின் பல பகுதிகளிலும் இதே பாணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். கடை உரிமையாளர்களையும் பணியாளர்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்கிய இத்தகைய விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான நடத்தை குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி, தற்போது அங்கு கடும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

நீட், நெட் முறைகேடுகளால் வெடித்த போராட்டம்… 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவு…! மத்திய அரசை தோலுரித்த ராகுல் காந்தி…!!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…

9 minutes ago

அதிர்ச்சி…! ஜே.சி.பி ஏறி இறங்கி கொடூர விபத்து… மேலூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வின் மகன் துடிதுடித்து பலி…! சென்னையில் சோகம்…!!

சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…

13 minutes ago

ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்த பதற்றம்…! “ஒரு அடி நகர்ந்தால் டெஹ்ரானை தரைமட்டமாக்குவோம்…” செக் வைத்த அமெரிக்க அதிபர்…. ஈரானுக்கு ட்ரம்ப் கொடுத்த பகீர் வார்னிங்…!!

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…

19 minutes ago

“பகீர்… இரவில் பாட்டியுடன் தூங்கிய… 17 வயது சிறுவன்… காலையில் நேர்ந்த விபரீதம்…! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…! கடலூரில் பெரும் பரபரப்பு…!”

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும்…

25 minutes ago

முதல் நாள் வசூல் இத்தனை கோடியா…? பாக்ஸ் ஆபீஸில் வீசிய ஜனநாயகன் புயல்…! தி கோட் சாதனையை தகர்த்து எறிந்த விஜய்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

முதலமைச்சர் விஜய்யின் தீவிர அரசியல் நுழைவுக்கு முன்பான கடைசிப் படமான ‘ஜனநாயகன்’, தணிக்கைக் குழுப் பிரச்சினைகளால் தாமதமாகி, கடுமையான எதிர்பார்ப்புகளுக்கு…

29 minutes ago

“அய்யய்யோ… டிக்கெட் வாங்கிய கையோட இப்படியா…?!” – விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு திடீர் எக்ஸ்ட்ரா கட்டணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.…

38 minutes ago