சென்னை தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். 33 வயதான இவருக்கு திருமணம் ஆகி மங்கை என்ற மனைவி உள்ளார்.. இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆன நிலையில் 3 பெண் குழந்தைகள் இரண்டு குழந்தைகள் என மொத்தம் ஐந்து குழந்தைகள் உள்ளார்கள். இந்த நிலையில் ஆறாவதாக கர்ப்பம் தரித்த மங்கை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்தவுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பயந்த மங்கை பெற்ற குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இது குறித்து கணவர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். தகவலின் பெயரில் மங்கையிடம் காவல்துறையினர் நேரில் விசாரித்தனர். அப்போது உண்மையை கூறியுள்ளார். இதற்கிடையில் குழந்தை பால் குடிக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து தாயிடம் ஒப்படைத்துள்ளார்.
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…
தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க 'கோல்ட் பீஸ்' (Gold…