பொதுவாக நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் குடல் ஆரோக்கியமானது முக்கிய பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவு முதல் மனநோய் வரை அனைத்துடனும் சம்பந்தப்பட்டது. எய்ம்ஸ் ஹார்வேர்ட் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழக பயிற்சி பெற்ற இரப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் குடல் அமைப்பை சிறப்பாக செயல்படவும் நடைமுறை குறிப்புகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். கழிப்பறையில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்று அறிவுறுத்தும் அவர் 10 நிமிடத்திற்கு மேல் கழிப்பறையில் அமர்ந்திருந்தால் மூலநோய் அபாயம் அதிகரிக்கும் என்றும், அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 20 பெரியவர்களில் ஒரு நபருக்கு மூலநோய் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
பொதுவாக நார்ச்சத்து போதுமானதாக இல்லாத பட்சத்தில் இந்த நிலை ஏற்படுகிறது. ஆரோக்கியமான குடல் பழக்கம் வாரத்திற்கு மூன்று முறை முதல் ஒரு நாளைக்கு மூன்று முறை வரை மலம் கழிப்பதாக இருக்கலாம். அது சாதாரணமானது தான். பதப்படுத்தப்பட்ட உணவுகள் சர்க்கரை, அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தோடு தொடர்புடையவை. அதை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
fiber நிறைந்த மாறுபட்ட உணவை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு சுமார் 15 கிராம் நார்ச்சத்து நிறைந்த உணவை அமெரிக்காவில் உட்கொள்கிறார்கள். வெறும் 1 முதல் 2 தேக்கரண்டி சியா ,ஆளி விதைகளை சாப்பிட்டு வர நார்ச்சத்து மற்றும் பிரீபையாடிக்குகளை வழங்குகிறது. அவை ஆரோக்கியமான உடல் பாக்டீரியாவை ஆதரிக்கிறது. வீக்கத்தை குறைக்கிறது, செரிமானத்தை சீராக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…