மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய நண்பர் மீது நடன பாரில் வேலை செய்ய கட்டாயப்படுத்தி மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் இருவரும் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து விசாரணையில், “அந்த பெண் தன்னுடைய புகாரில் தன்னுடைய கணவர் தனக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து மயக்கமடைய செய்து நண்பர் ஒருவரின் உதவியோடு கடத்தி பெங்களூருக்கு அழைத்து சென்றதாக கூறியிருக்கிறார்.
அங்கு அந்த பெண்ணின் ஆபாச வீடியோக்களை உருவாக்கி அவர்கள் சொல்வதை கேட்கா விட்டால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்றும் கூறியிருக்கிறார்கள். இதனால் பயந்து போன அந்த பெண் கடந்த 2022 முதல் 2023 ஆம் வருடம் வரை பெங்களூரு மற்றும் சோலாப்பூரில் உள்ள நடனப் பாரில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் பலமுறை மிரட்டப்பட்டு மனரீதியாக சித்தரவதை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும் விதமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…